லங்கா விவ்ஸ் Latest and Reliable News from Sri Lanka updated as it happens, Views about Politics in Sri Lanka. http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=frontpage Sat, 22 Mar 2014 11:45:53 +0000 Joomla! 1.5 - Open Source Content Management en-gb மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ராணுவ அரசை எதிர்த்து போராடுவோம்! http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14162:2014-03-21-01-35-37&catid=154:2011-11-29-06-00-01&Itemid=129 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14162:2014-03-21-01-35-37&catid=154:2011-11-29-06-00-01&Itemid=129 altதர்மபுரம் பகுதியில் நடந்த பாலேந்திரா ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா கைதும், மன்னாரில் ஒட்டப்பட்டுள்ள தேடப்படும் நபர்கள் குறித்த சுவரொட்டியும் எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கின்ற மாகாணசபை தேர்தல் பெருவெற்றிக்கா மகிந்த அரசால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்ற இனவாத நடவடிக்கைகளே!

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Fri, 21 Mar 2014 01:33:43 +0000
பேரணி சென்ற மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14158:2014-03-20-11-26-44&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14158:2014-03-20-11-26-44&catid=35:local&Itemid=48 altஆர்ப்பாட்ட பேரணி மேற்கொண்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். இதனால் கொழும்பு - கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 20 Mar 2014 11:22:44 +0000
மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த தைவான் பல்கலை மாணவர்களால் பரபரப்பு http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14157:2014-03-20-11-01-00&catid=36:world&Itemid=50 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14157:2014-03-20-11-01-00&catid=36:world&Itemid=50 altமலேசிய விமானம் MH370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனது. அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 26 நாடுகள் சேர்ந்த குழுக்கள் முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. 

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 20 Mar 2014 10:57:36 +0000
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்! - முன்னிலை சோஷலிஸக் கட்சி http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14156:2014-03-19-16-19-53&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14156:2014-03-19-16-19-53&catid=35:local&Itemid=48 alt'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு ]]> admin3@lankaviews.com (admin3) frontpage Wed, 19 Mar 2014 16:07:47 +0000 டில்லி போலீஸ் லஞ்சம் : "ஆம் ஆத்மி' "அரசியல்' http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14018:-q-q&catid=36:world&Itemid=50 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14018:-q-q&catid=36:world&Itemid=50 alt

டில்லியின் பல பகுதிகளில், தனியார், "டிவி' நடத்திய, ரகசிய நடவடிக்கையில், லஞ்சம் வாங்கிய, போலீசார் பலர், கையும் களவுமாக சிக்கினர். போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., என, பல ரும், லஞ்சம் வாங்குவதை படம் பிடித்த, "டிவி' சேனல், அவற்றை ஒளிபரப்பியது.

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 11:41:50 +0000
நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிப்பதற்காக தேசிய பூங்காவில் 5000 ஏக்கர்? http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14017:-5000-&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14017:-5000-&catid=35:local&Itemid=48 altஹொரவபத்தானை தேசிய பூங்காவில்  நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிப்பதற்காக 2100 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளுக்காக 900 ஹெக்டயர் நிலம் மாத்திரமே உள்ளதாக ''தெத் பிம சங்விதானய" என்ற அமைப்பு கூறுகிறது.

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 11:10:20 +0000
வடமேல் பிரதேச சபை உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14016:2014-02-06-11-08-49&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14016:2014-02-06-11-08-49&catid=35:local&Itemid=48 altவடமேல மாகாணத்தின் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படவிருக்கிறது.

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 10:54:24 +0000
இலங்கை சிறைகளில் இருந்து 726 இந்திய மீனவர்கள் விடுதலை http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14015:-726-&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14015:-726-&catid=35:local&Itemid=48 altகடந்த ஓராண்டில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள், 726 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 10:49:29 +0000
சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம் http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14014:2014-02-06-10-46-04&catid=36:world&Itemid=50 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14014:2014-02-06-10-46-04&catid=36:world&Itemid=50 alt

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது. சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது.
]]>
admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 10:38:53 +0000
ரணில் விக்கிரமசிங்கவை தாக்க முயன்ற எம்.பி. http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14013:2014-02-06-10-34-53&catid=35:local&Itemid=48 http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14013:2014-02-06-10-34-53&catid=35:local&Itemid=48 alt
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன் எடுக்கப்படவுள்ளன. எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
]]> admin3@lankaviews.com (admin3) frontpage Thu, 06 Feb 2014 10:32:50 +0000